Kalki 2898 AD Bujji Car Walk Around Video Walkaround Video by Pearlvin Ashby. கல்கி 2898 ஏடி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாகவே நடித்த புஜ்ஜி என்ற வித்தியாசமான கற்பனை வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட கார் பெங்களூருவில் உள்ள ஃபோரம் மால் பகுதியில் பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த காரை காண ஏராளமான மக்கள் வந்தனர். இந்த காரில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதற்கான விளக்கத்தை தான் வீடியோவில் வழங்கியுள்ளோம்.
~PR.306~ED.70~##~